தனது வாழ்க்கை குறித்து கூறும் தயாரிப்பாளர் ரவீந்தர்

நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை போன வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பலரும் பல வித கருத்துக்களைப் பதிவிட்ட நிலையில் இதற்கு ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி விமர்சனம் தக்க பதிலடி கொடுத்தனர். வலிகள் இல்லாத வாழ்க்கை இல்லை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ரவீந்தர், தற்போது மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், … Continue reading தனது வாழ்க்கை குறித்து கூறும் தயாரிப்பாளர் ரவீந்தர்